samayalkurippu logo

இடியாப்ப பக்கோடா ,இடியாப்ப பக்கோடா idiyappa pakoda

இடியாப்ப,,,பக்கோடா,,,idiyappa,,,pakoda,tamil,samayal,kurippu,/,snacks/,karam ,இடியாப்ப,பக்கோடா ,இடியாப்ப,பக்கோடா,idiyappa,pakoda Veg,non-veg,cookery




இடியாப்ப பக்கோடா

Thursday , 10th January 2013 12:53:19 PM

இடியாப்ப பக்கோடா
,இடியாப்ப பக்கோடா idiyappa pakoda
தேவையானவை:
இடியாப்பம் - ஒரு கப்
கடலைமாவு - அரை கப்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்  - ஒரு சிட்டிகை,
பெரிய வெங்காயம் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு ,எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

 வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் திட்டமாக நீரை கொதிக்க வைத்து, அரிசி சேவையை அதில் போட்டு மூடிவைத்து, அடுப்பை அணைத்து விடவும்.
 நன்றாக நீரை வடித்த பிறகு, சேவையில் கடலைமாவு, வெங்காயம், மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கலந்து, சிறிய உருண்டைகளாக கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in