samayalkurippu logo

சில்லி ப்ரெட் | chilli bread recipe,ப்ரெட் சில்லி chilli bread recipe bread masala indian stylebread masala recipe | masala bread recip Bread Masala recipe | How to make Bread Masala

தக்காளி,,,,,,சில்லி,,,ப்ரெட்,,,மாசலாchilli,,,bread,,,recipe,,,bread,,,masala,,,indian,,,style,,,bread,,,masala,,,recipe,,,|,,,masala,,,bread,,,recip,,,Bread,,,Masala,,,recipe,,,|,,,How,,,to,,,make,,,Bread,,,Masala,,,,சில்லி,ப்ரெட்,|,chilli,bread,recipe,ப்ரெட்,சில்லி,,chilli,bread,recipe,bread,masala,indian,stylebread,masala,recipe,|,masala,bread,recip,Bread,Masala,recipe,|,How,to,make,Bread,MasalaVeg,non-veg,cookery




சில்லி ப்ரெட் | chilli bread recipe

Friday , 30th June 2017 07:04:52 AM

சில்லி ப்ரெட் | chilli bread recipe,ப்ரெட் சில்லி  chilli bread recipe bread masala indian stylebread masala recipe | masala bread recip Bread Masala recipe | How to make Bread Masala தேவையான பொருள்கள்

ப்ரெட்துண்டுகள்    - 6
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 3
நறுக்கிய  இஞ்சி -1 ஸ்பூன்
நறுக்கிய  பூண்டு - 1   ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 2
தக்காளி சாஸ்   -2  ஸ்பூன்
சோயா சாஸ் - 1  ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
உப்பு - தேவையாள அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்


செய்முறை.

ப்ரெட் துண்டுகளை  சதுர துண்டுகளாக   நறுக்கி வைத்து கொள்ளவும்.


தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் காய்ந்த  மிளகாய், , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, கலந்து  தக்காளி சாஸ்,  சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து லைட்டா  பிரட்டி விட்டு இறக்கவும்..

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in