samayalkurippu logo

சோயா முறுக்கு,soya murukku,snacks,murukku

சோயா,,,முறுக்குsoya,,,murukku,snacks,murukku,tamil,samayal,kurippu,/murukku,சோயா,முறுக்கு,soya,murukku,snacks,murukkuVeg,non-veg,cookery


சோயா முறுக்கு

Sunday , 2nd June 2013 12:25:25 PM

சோயா முறுக்கு,soya murukku,snacks,murukku தேவை

  • பச்சரிசி மாவு                                                            - 3 கப்
  • சோயா மாவு                                                             - 1 கப்
  • பாசிப் பருப்பு                                                             - 1 கப்
  • வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு     - 1/4 கப்
  • பெருங்காயம்                                                            - தேவைக்கு
  • உப்பு, எண்ணெய்                                                      - தேவைக்கு


செய்முறை:

சலித்த மாவுகளுடன் மற்ற பொருள்களைப் போட்டு நீர் தெளிந்து நன்கு பிசையவும். காய்ந்த எண்ணெயில் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும்.
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in