samayalkurippu logo

ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா,ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடாribbon murukku

ட்விஸ்ட்,,,ரிப்பன்,,,பக்கோடா,ribbon,murukku,,snacks,karam,tamil,samayal,kurippu,ட்விஸ்ட்,ரிப்பன்,பக்கோடா,ட்விஸ்ட்,ரிப்பன்,பக்கோடாribbon,murukkuVeg,non-veg,cookery




ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா

Sunday , 17th February 2013 12:57:35 PM

ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடா,ட்விஸ்ட் ரிப்பன் பக்கோடாribbon murukku


தேவையானவை:

மைதா மாவு - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
டால்டா  - சிறிதளவு
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

மாவில் உப்பு, மிளகாய்தூள், நெய் சேர்த்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சப்பாத்தி கல்லில் சிறிய சதுரங்களாக இடவும். அதன் மேல், கத்தியால் வரிசையாக சீப்பு போல, அடுத்தடுத்து கீறி, பிறகு இரண்டு பக்க ஓரங்களையும் பிடித்து, சாக்லேட் பேப்பரை முறுக்குவது போல லேசாக முறுக்கவும். இவற்றை அப்படியே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in