samayalkurippu logo

தோசை மாவு போண்டா,தோசை மாவு போண்டா bonda

bonda,tamil,samayal,kurippu,/snacks,/,karam/,tamil,samayal,kurippu,தோசை,மாவு,போண்டா,தோசை,மாவு,போண்டா,bondaVeg,non-veg,cookery




தோசை மாவு போண்டா

Friday , 28th September 2012 12:49:37 PM

தோசை மாவு போண்டா,தோசை மாவு போண்டா bonda தேவையான பொருட்கள்

பச்சரிசி   - 1 கப்

உளுத்தம் பருப்பு  - 1/3 கப்

உப்பு   - தேவைக்கேற்ப

கடலைப்பருப்பு   - 1  ஸ்பூன்

பொடியாக நறுக்கிய    வெங்காயம் -- கால்  கப்

நறுக்கிய பச்சை மிளகாய்   - 5

வெங்காயம்   - கால்  கப்

எண்ணெய்   - தேவையான அளவு

பொடியாக நறுக்கிய  கொத்தமல்லித்தழை   - 1  ஸ்பூன்     



 செய்முறை


அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊறவைத்து அரைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை 2 நாள் புளிக்க விடவும்.

புளித்த மாவில் ஊற வைத்த கடலைப்பருப்பு வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.


கைகளை தண்ணீரில் தோய்த்து மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கி்ள்ளி சிறிய உருண்டைகளாக சூடான எண்ணெயில் போட்டு பொன்றமாகப் பொரிக்கவும்.தேங்காய் சட்னியுடன்  பரிமாறவும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in