பிரட் பக்கோடா
    
தேவையான பொருட்கள்

கடலை மாவு            - 1/4 கப்
அரிசி மாவு                -1  ஸ்பூன்
வெங்காயம்                - 2
நெய்                           - 2 ஸ்பூன்
 சமையல் சோடா            - 1 சிட்டிகை
நறுக்கிய புதினாத்தழை        - 1  ஸ்பூன்
மிளகாய்த்தூள்                 - 1/4 ஸ்பூன்
முந்திரி                            - 10
ரொட்டி துண்டுகள்            - 10
புளித்த மோர்                - 2 ஸ்பூன்
எண்ணெய்                  - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு                         - தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நீள்வாக்கில் நறுக்கவும். பிரட் துண்டங்களின் ஒரங்களைவெட்டி எடுத்து விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்

இந்த பிரட் தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு புளித்த மோர் 2 ஸ்பூனை தெளித்து கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொறு  அகலமான பாத்திரத்தில் நெய்யையும் சோடாவையும் சேர்த்து நன்கு பிசையவும்

இதோடு மாவு வகைகளை முதலில் கலந்து விட்டு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

 சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறிவிட்டு சூடான எண்ணெயில் மற்ற பக்கோடாக்களை பொரிப்பது போல பொரித்து எடுக்கவும்.

https://goo.gl/HpL5qN


17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

21 Mar 2017

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

07 Mar 2017

சென்னா கட்லெட்| channa cutlet

20 Feb 2017

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

04 Jan 2017

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit

12 Sep 2016

வெங்காய சமோசா / Onion Samosa

24 Jul 2016

வெங்காய போண்டா / venkaya bonda

11 Jul 2016

காராபூந்தி - 2 / Kara Boondi