பீட்ரூட் போண்டா

தேவை

பீட்ரூட் - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

மிளகாய் - 4

இஞ்சி - 1 துண்டு

சோம்பு - 1 ஸ்பூன்

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை:

பீட்ரூட், பருப்பு, இஞ்சி, உப்பு, காரம் ஆகியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.

மாவில் தேங்காய்த் துருவல், அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை கலந்து உருட்டி போண்டா போல் எண்ணெயில் பொரிக்கவும்.











11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

21 Mar 2017

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

07 Mar 2017

சென்னா கட்லெட்| channa cutlet

20 Feb 2017

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

04 Jan 2017

டைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit

12 Sep 2016

வெங்காய சமோசா / Onion Samosa

24 Jul 2016

வெங்காய போண்டா / venkaya bonda