samayalkurippu logo

மைசூர் போண்டா,மைசூர் போண்டா mysore bonda

மைசூர்,,,போண்டா,,mysore,bonda,tamil,samayal,kurippu,snacks,karam,மைசூர்,போண்டா,மைசூர்,போண்டா,mysore,bonda Veg,non-veg,cookery


மைசூர் போண்டா

Wednesday , 4th July 2012 12:58:19 PM

மைசூர் போண்டா,மைசூர் போண்டா mysore bonda
தேவையான பொருட்கள்

முழு உளுந்து         -1 கப்
துவரம் பருப்பு        - 1  ஸ்பூன்
எண்ணெய்            - பொரிப்பதற்கு
பச்சை மிளகாய்        - 12
இஞ்சி                - 1துண்டு
பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 ஸ்பூன்
உப்பு                 - 2  ஸ்பூன்

கரகரப்பாக
பொடியாக்கவும்


 மிளகு            - 1ஸ்பூன்
சீரகம்                - 12 ஸ்பூன்

செய்முறை

உளுந்தையும், துவரம் பருப்பையும் கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின் நீரை நன்றாக வடித்துவிட்டு மாவை நுரைக்க  அரைக்கவும். கடைசியில் உப்புசேர்த்து  அரைத்தெடுக்கவும்.


இஞ்சி, பச்சை மிளகாயை மிகப் பொடியாக நறுக்கவும்.

தேங்காய் அரிந்த பொருட்கள், மிளகு சீரகப் பொடி ஆகியவற்றை மாவோடு சேர்த்துக் கலக்கவும்.

ஈரக் கையால் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து உருண்டையாக்கி சூடான எண்ணெயில் கொள்ளுமளவிற்கு போட்டு  பொரித்தெடுக்கவும்.

பொன்னிறமாகப் பொரிந்ததும் எடுத்து  எண்ணெயை நன்றாக வடித்து சூடாகப் பரிமாறவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in