samayalkurippu logo

வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai

வாழைப்பூ,,,வடைvalaipoo,,,vadai,,,in,,,tamilbanana,,,flower,,,vadai,tamil,samayal,kurippu,வாழைப்பூ,வடை,valaipoo,vadai,in,tamilbanana,flower,vadaiVeg,non-veg,cookery




வாழைப்பூ வடை

Monday , 7th April 2014 02:53:59 PM

வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai தேவை:


வாழைப்பூ – 2கப்
கடலைப்பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
உளுந்தம் பருப்பு – அரை கப்
காயந்த மிளகாய் – 7
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in