samayalkurippu logo

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry,chicken pepper fry spicy Chicken pepper fry easily at home Chicken Pepper Fry Recipe Pepper Chicken Recipe

கார,,,சாரமான,,,,,,சிக்கன்,,,வறுவல்.chicken,,,pepper,,,fry,,,,,,spicy,,,Chicken,,,pepper,,,fry,,,easily,,,at,,,home,,,Chicken,,,Pepper,,,Fry,,,Recipe,,,Pepper,,,Chicken,,,Recipe,,,in,,,tamil,,,samayalkurippu,கார,சாரமான,சிக்கன்,வறுவல்.chicken,pepper,fry,chicken,pepper,fry,,spicy,Chicken,pepper,fry,easily,at,home,Chicken,Pepper,Fry,Recipe,Pepper,Chicken,Recipe




கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

Monday , 20th November 2017 06:41:20 AM

தேவையான பொருள்கள்.

சிக்கன் - அரை  கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 3  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 1
அரைத்த வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.


 பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு,  அரைத்த வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றம்  2  ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து  நன்கு  பிரட்டி  1   மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பிறகு அதில் 1 ஸ்பூன்  மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதனுடன்   ஊற வைத்துள்ள சிக்கனை கடாயில் போட்டு  10 நிமிடம் நன்குவதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடாயை  மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன்  நன்கு வெந்து தண்ணீர்  சுண்டியதும்  கொத்தமல்லி தூவி இறக்கவும்.

காரசாரமான  சிக்கன் பெப்பர் ப்ரை ரெடி.




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in